கொரோனா தொற்று எண்ணிக்கை 135 ஆக உயர்வு - COVID-19 Media Bulletin 26.12.2023 - District-wise abstract - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 26, 2023

கொரோனா தொற்று எண்ணிக்கை 135 ஆக உயர்வு - COVID-19 Media Bulletin 26.12.2023 - District-wise abstract - PDF



தமிழ்நாட்டில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்வு.

இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனாவின் மொத்த பாதிப்பானது இன்று சற்று குறைந்துள்ளது. COVID-19 Media Bulletin 26.12.2023 - District-wise abstract - PDF

District-wise abstract of cases including active cases, discharges and death* on 26.12.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.