2024-ம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 10, 2023

2024-ம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு



Tamilnadu government has declared 24 days as public holiday in 2024 - 2024-ம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

🏵️எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீரர் ஜெயந்தி விடுமுறை, ஞாயிற்று கிழமைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*ஜனவரியில் 6 நாட்கள் பொது விடுமுறை.*

👉ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு – திங்கள்

👉ஜனவரி 15ம் தேதி பொங்கல் – திங்கள்

👉ஜனவரி 16ம் தேதி திருவள்ளூர் தினம் – செவ்வாய்

👉ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் – புதன்

👉ஜனவரி 25ம் தேதி தைப்பூசம் – வியாழன்

👉ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் – வியாழன்

👉மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி – வெள்ளி

👉ஏப்ரல் 1ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு – திங்கள் (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)

👉ஏப்ரல் 9ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு – செவ்வாய்

👉ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருட பிறப்பு – ஞாயிறு

👉ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி – ஞாயிறு

👉மே 1ம் தேதி மேதினம் – புதன்

👉ஜூன் 16ம் தேதி பக்ரீத் – திங்கள்

👉ஜூலை 17ம் தேதி மொகரம் – புதன்

👉ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் – வியாழன்



👉செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி – சனி

👉செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி – திங்கள்

👉அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி – புதன்

👉அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை – வெள்ளி

👉அக்டோபர் 12ம் தேதி விஜய தசமி – சனி

👉அக்டோபர் 31ம் தேதி தீபாவளி – வியாழன்

👉டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் – புதன்*

ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.