ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது - Kalviseithi Official

Latest

Sunday, November 19, 2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறதுஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது The Teacher Eligibility Test promotion case is coming up for hearing in the Supreme Court today

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று ( 20.11.2023 ) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...

காலிப் பணியிடங்கள் தலைமை ஆசிரியர் இன்றி பள்ளி செயல்படுதல் , நிர்வாக சிக்கல் வழியுறுத்தி மாநில அரசு தடை பெறக்கூடும் . TET தேர்ச்சி பெற்றோர் முழு விசாரணையை விரைவில் நடத்திட ஒத்துழைப்பதாக கூறி தடைக்கு மறுப்பு தெரிவிப்பார்கள். தகவல் :

ஆ. மிகாவேல் ஆசிரியர்,

மணப்பாறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.