Selection Grade - பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 17, 2023

Selection Grade - பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை



Selection Grade - பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை Selection Grade – Graduate teachers to be attached

2022 டிசம்பரில் தேர்வு நிலை பெற 2012 ல் பணி நியமன ஆணை பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்பட வேண்டியவை

படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்(1 copy மட்டும்)

தேர்வு நிலை ஆணை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டியவை

1. பணிப்பதிவேடு அசல்

2. பணி நியமன ஆணை அசல்

3.பணிவரன்முறை ஆணை அசல்

4. தகுதகாண் பருவம் ஆணை அசல்

5. கல்வி சான்றுகள் – 10th, +2, UG, B.Ed அசல்

6. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சான்று அசல்

7. கல்வி சான்றுகளின் உண்மை தன்மை விவரம் அசல்

பணிப்பதிவேட்டுடன் மேற்காணும் வ.எண். 1 முதல் 7 வரையிலான அசல் இணைக்கப்படவேண்டும்.

கருத்துருவுடன் இணைக்கபட வேண்டியவை

1. தலைமையாசிரியரின் முகப்பு கடிதம்

2. சார்ந்த ஆசிரியரின் விண்ணப்பம்

3.தேர்வு நிலை கோரும் படிவம்

4.பதிவு தாள்

5. தலைமையாசிரியர் சான்று

6. கணக்கீட்டு தாள்

7. கல்வி சான்றுகளின் நகல்கள் – 10th, +2, UG, B.Ed & TET பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பக்க நகலின் விவரங்கள்

8. பணிப்பதிவேட்டின் முதல் பக்கம்

9. பணி நியமன ஆணை 10.பணிவரன்முறை ஆணை

11. தகுதகாண் பருவம் ஆணை

12.கல்வி சான்றுகளின் உண்மை தன்மை விவரம் 10th, +2, UG, B.Ed & TET

13. ஊதியமில்லா விடுப்பு எடுத்திருப்பின் அதன் விவரம்

14.போராட்டதில் கலந்து கொன்டிருப்பின் அதன் விவரம்

15. போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்ட விவரம்

16. பணிக்காலம் சரிபார்க்கப்பட்ட விவரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.