முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் தர வேண்டுதல் - சார்பு - DRPGTA - 20.11.23 - Kalviseithi Official

Latest

Monday, November 20, 2023

முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் தர வேண்டுதல் - சார்பு - DRPGTA - 20.11.23

முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் தர வேண்டுதல் - சார்பு Request for post of District Education Officer for Post Graduate Teachers - Dependency

*முதுகலை ஆசிரியர்களுக்கு 65% மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தைத் தர வேண்டும்*-

*முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை*

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*

*பதிவு எண் 239/2017*

அனுப்புநர்:-

ஆ.இராமு,

மாநிலத் தலைவர்,

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

DRPGTA,

பெறுநர்:-

மாண்புமிகு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,

தலைமைச் செயலகம்,

சென்னை -09.

ஐயா,

பொருள்:-

முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் தர வேண்டுதல்- சார்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையில் முதுகலை ஆசிரியர் பணியிடம் 1978ல் தொடங்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை பள்ளி கல்வித்துறைக்கு பெருமை சேர்க்கக்கூடிய பணித்தொகுதியாக முதுகலை ஆசிரியர் பணித்தொகுதி விளங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்த அளவில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் 25 சதவீதம் நேரடி நியமனம் மூலமும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 35 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது .

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD DRPGTA - 20.11.23

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.