நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 18, 2023

நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. Local Holiday on 24th November - Notification by District Collector. திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.