BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 18, 2023

BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு



BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு Adjournment of BT & PG Recruitment Consultation

பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 27.11.2023க்கு ஒத்திவைப்பு...

பார்வையில் காணும் செயல்முறைகளில் 2023-24ம் கல்வியாண்டிற்கான 01.08.2023 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT & PG Staff Fixation ) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு , அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 20.11.2023 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்காளல் Offline மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்காண் 20.11.2023 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி 1 முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் ( BT & PG Deployment Counselling ) கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் இப்பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று நடைபெறும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.