CRC Training - 1 முதல் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி தேதி அறிவிப்பு - SCERT Proceedings
CRC Training for Primary & BT Teachers - November 2023 - New Dates - SCERT Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநில அளவில் நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் நடத்துதல் ஆணை வழங்குதல்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு திட்டமிட்டு மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மாநில அளவில் (CRC) பயிற்சியானது அனைத்து மாவட்டங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மதுரை மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ளது. Click Here to Download - CRC Training for Primary & BT Teachers - November 2023 - New Dates - SCERT Proceedings
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.