நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 أغسطس 2025

நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்

நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆக.26-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.





காலை உணவுத் திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26.08.2025 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

காலை உணவுத் திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 26.08.2025 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

Press News - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.