TET - அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

TET - அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது

டெட் தேர்வில் தங்களை மறுநியமனப் போட்டி தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நியமன தேர்வுக்கு காரணமான அரசாணயை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம் - முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல்!!!

2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை ரத்தாகிறது

2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை ரத்தாக உள்ளது. அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாணை 149ஐ ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக போராட்டக்குழுவிடம் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்- பள்ளிக்கல்வித்துறை புது முடிவு...

ஏற்கனவே ரூ .10,000 பெற்று வரும் நிலையில் 12000 ரூபாயாக உயர்த்தி வழங்க திட்டம்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கும் ஏதாவது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடிவு

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை தீவிரம்

முதல்வருடன் ஆலோசித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க உள்ளதாக கல்வித்துறை தகவல் ஆசிரியர்கள் போராட்டம் - வெளியாக போகும் அறிவிப்பு? - கல்வித்துறை புது முடிவு



CLICK HERE TO WATCH THE VIDEO

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.