PG Teacher's Nov - 2023 Training - SCERT Proceedings & Dist wise RPs List - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 27, 2023

PG Teacher's Nov - 2023 Training - SCERT Proceedings & Dist wise RPs List

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - 06.11.2023, 07.11.2023 மற்றும் 16.11.2023 முதல் & 18.11.2023 முடிய நடைபெறுதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - நாள் 26.10.2023.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண்.6400/எஃப்4/2023 நாள் 26.10.2023.

பொருள்

பயிற்சி - முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி வழங்குதல் - முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் 06.11.2023 07.11.2023 மற்றும் 16.11.2023 முதல் & 18.11.2023 முடிய நடைபெறுதல் - பங்கேற்பாளர்களை பணிவிடுவிப்பு செய்ய கோருதல் - தொடர்பாக.





இணைப்பு : தெரிவு செய்யப்பட்ட முதன்மைக் கருத்தாளர்களின் பெயர் பட்டியல். CLICK HERE TO DOWNLOAD தெரிவு செய்யப்பட்ட முதன்மைக் கருத்தாளர்களின் பெயர் பட்டியல் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.