டிட்டோஜாக் - அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஆர்ப்பாட்டம் கோரிக்கை விளக்கக் கூட்டமாக நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

டிட்டோஜாக் - அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஆர்ப்பாட்டம் கோரிக்கை விளக்கக் கூட்டமாக நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு.



டிட்டோஜாக் - அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஆர்ப்பாட்டம் கோரிக்கை விளக்கக் கூட்டமாக நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு.

DPl வளாகத்தில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம்


அனைவருக்கும் வணக்கம்,

டிட்டோ - ஜாக் திட்டமிட்டபடி நமது குழுவினர் அனைவரும் சென்னை பேராசிரியர் அன்பழனார் வளாகம் நோக்கி வருக வருக என அன்போடு அழைக்கிறோம். நேற்று உறுதியளித்த ஒன்பது கோரிக்கைகளுடன் கூடுதலாக சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. எனவே பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் நடைபெற உள்ள காரணத்தால் தயார் நிலையில் உள்ள அனைவரும் சென்னை நோக்கி வரவும். வருக வருக என அன்போடு அழைக்கிறோம் - டிட்டோஜாக்

நாளைய டிட்டோ ஜாக் ஆர்பாட்டம் திட்டமிட்டபடி பெயர் மாற்றத்துடன் கோரிக்கை விளக்க நிகழ்வாக நடைபெற உள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.