பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு GO NO : 182 , DATE : 16.10.2023 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 16, 2023

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு GO NO : 182 , DATE : 16.10.2023 - PDF

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு GO NO : 182 , DATE : 16.10.2023 - PDF பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு!!


பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு!!

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு II- ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது GO NO : 182 , DATE : 16.10.2023

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.