இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ் ( வீடியோ...) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 5, 2023

இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ் ( வீடியோ...)



இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - அமைச்சர் அன்பில் மகேஷ் ( வீடியோ...)

இனி EMISல் Attendance தவிர வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு இருக்காது - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கும் மேடையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்தார்...

EMIS மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் பணி மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் - EMIS மூலம் மேற்கொள்ளப்படும் பிற பணிகள் இனி BRTEக்கு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு! CLICK HERE TO WATCH அமைச்சர் அன்பில் மகேஷ் VIDEO (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.