மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - Hi-Tech Lab Link - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 1, 2023

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - Hi-Tech Lab Link - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

Mental Health and Life Skills Training - Hi-Tech Lab Link - SCERT Director's Proceedings! - மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - Hi-Tech Lab Link - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

பார்வை 4இல் கண்டுள்ளபடி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநிலை மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி செயல்பாடுகள் மின்னுருவாக்கம் செய்து EMIS இணைய தளத்தில் அமைந்துள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் மாணவர்கள் செய்ய வேண்டும்.

பார்வை - 4இல் கண்ட செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி (இணைப்பு - 2) இந்த linkஐ https://tnstudents.tnschools.pov.in/ கிளிக் செய்து மாணவர்களின் User ID மற்றும் Password உள்ளீடு செய்து படிநிலைகள் இந்த linkeல்

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

மாணவர்கள் உள்ளீடு செய்து செயல்பாடுகளை செய்வதற்குரிய https://tnschools.gov.in/scert/?lang=ta கொடுக்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இணைய linkயையும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி

Hi-tech lab program link: https://tnstudents.tnschools.gov.in/

Video tutorial : https://youtu.be/YZWe8j6xCA8


24 comments:

  1. Email id 1002880829,pass word 0829@2007

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.