தேசிய நல்லாசிரியர் விருது 2026: தேர்வான 48 ஆசிரியர்களின் முழு பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் யாருக்கு விருது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 21, 2026

தேசிய நல்லாசிரியர் விருது 2026: தேர்வான 48 ஆசிரியர்களின் முழு பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் யாருக்கு விருது?



தேசிய நல்லாசிரியர் விருது 2026: தேர்வான 48 ஆசிரியர்களின் முழு பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் யாருக்கு விருது?

மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற 48 ஆசிரியர்களின் முழுமையான பட்டியல் மற்றும் தமிழக வெற்றியாளர் விவரங்கள்.

தேசிய நல்லாசிரியர் விருது 2026: 48 ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!



மத்திய கல்வியமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகள் - 2026 பெறத் தேர்வாகியுள்ள 48 சிறந்த ஆசிரியர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .



நாடெங்கிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா (KVS), நவோதயா (NVS), ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விருது பெற்றவர்கள்:



இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த திரு. தங்க ராஜ் M அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.



மேலும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விடுதலை வீரர் ஆர். சீனிவாசன் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த திரு. கணேசன் S அவர்களும் இந்த விருதினைப் பெறுகிறார்.



தேசிய நல்லாசிரியர் விருது 2026 - முழு வெற்றியாளர்கள் பட்டியல் (48 நபர்கள்):



எண் ஆசிரியர் பெயர் மாநிலம் / அமைப்பு பள்ளி பெயர் மற்றும் முகவரி
1 SHRI J PRAKASH RAO A AND N ISLANDS PM SHRI GMSSS MAYABUNDER, POKADERA
2 SHRI RAJESH KOLURI ANDHRA PRADESH MPPS CHINAMALLUPETA, CHINAMALLUPETA
3 MS. YAKU TAME ARUNACHAL PRADESH GOVERNMENT SECONDARY SCHOOL G-SECTOR NAHARLAGUN, PAPUMAPRE DISTRICT
4 SHRI RAJESH BORDOLOI ASSAM ADARSHA TRIBAL HIGHER SECONDARY SCHOOL, JORHAT, KALBARI
5 MS. KHUSHBOO KUMARI BIHAR URDU PRIMARY SCHOOL BIDAYDIH, BIDAYDIH
6 MS. PUSHPA PRASAD BIHAR MIDDLE SCHOOL KUCHAIKOTE KANYA, KUCHAIKOTE
7 MS. RADHA RAJESH C.I.S.C.E. NEW HORIZON PUBLIC SCHOOL, INDIRANAGAR
8 MS. SANGEETA YADAV CBSE ST. JOSEPH'S CONVENT SR SEC SCHOOL, IDGAH HILLS
9 SHRI RAVI JAISWAL CHANDIGARH GOVT. MODEL HIGH SCHOOL MALOYA COLONY CHANDIGARH
10 MS. SUNITA YADAV CHHATTISGARH GOVT M S KHICHARI, KHICHARI
11 MS. PATEL PURNIMA MOHANLAL DADRA AND NAGAR HAVELI AND DAMAN AND DIU GHS DALWADA, DALWADA
12 MS. SUMAN GOEL DELHI GSKV POOTH KALAN, POOTH KALAN
13 MD. ZAFAR ALAM Eklavya Model Residential Schools EMRS KARANJIA, BINURIA (TATO)
14 SHRI MAHADEV HANAMANT SHINDE GOA GUJARATI SAMAJ-SPECIAL SCHOOL, AQUEM
15 SHRI NITINKUMAR MAHENDRAKUMAR PATHAK GUJARAT RANGPUR PRIMARY SCHOOL, RANGPUR
16 SHRI ANIL KAUSHIK HARYANA GMSSSS SANGHI ROHTAK, SANGHI
17 MS. MANJARI V MAHAJAN HIMACHAL PRADESH GOVERNMENT SENIOR SECONDARY SCHOOL, BHALETH
18 MOHD AYAZ RAINA JAMMU AND KASHMIR HSS DALHORI, DALHORI
19 MS. MUNMUN BHATTACHERJEE JHARKHAND MS BARMASIA, BARMASIA
20 MS. RATHNAKUMARI KARNATAKA GOVERNMENT HIGHER PRIMARY SCHOOL SAMATAGARU, HONNEBAILU
21 DR. MANISHA KHETRAPAL Kendriya Vidyalaya Sangathan PM SHRI KENDRIYA VIDYALAYA NO 2 MADURAI, MADURAI
22 MS AMUTHA J Kendriya Vidyalaya Sangathan PM SHRI KV NFR RANGIYA, RANGIA
23 SHRI SUNIL KUMAR KP KERALAM GHSS IRIKKUR, IRIKKUR
24 SHRI MOHD MUSTAFA KUMAL LADAKH GOVT. MIDDLE SCHOOL ZGANGJING, SANKOO, KANOOR
25 DR. ARCHANA SHUKLA MADHYA PRADESH GOVT. MAHATMA GANDHI SANDIPANI HR. SEC SCHOOL BHEL BHOPAL
26 SHRI SHAILENDRA PRATAP SINGH MADHYA PRADESH GOVERNMENT MIDDLE SCHOOL KANJWAR, SIDHI DISTRICT
27 DR. KAVITA NARSINGRAO GITTE MAHARASHTRA SANE GURUJI NIVASI VIDYALAYA KAIJ, KAIJ DHARUR ROAD
28 MS. KUNDA JAYAWANT BACHHAV MAHARASHTRA NMC SCHOOL NO.18, ANANDWALLI, NASHIK
29 SHRI WANGLEMBAM GOBIN SINGH MANIPUR LAIKON UPPER PRIMARY SCHOOL, KONGBA MAKHA NANDEIBAM LEIKAI
30 MS. LALNUNMAWII MIZORAM GOVERNMENT ELECTRIC VENG HIGH SCHOOL, ELECTRIC VENG
31 SHRI R RONALD MERU NAGALAND GHSS SECHU ZUBZA, SECHU ANANDWALLI
32 SHRI VAIBHAV VASANTRAO KULKARNI Navodaya Vidyalaya Samiti PM SHRI SCHOOL JAWAHAR NAVODAYA VIDAYALAYA LATUR
33 SHRI PADARAJ UMAKANTA NAYAK ODISHA GOVERNMENT HIGH SCHOOL ALIPINGAL
34 SHRI GANESAN S PUDUCHERRY VIDUTHALAI VEERAR R SEENUVASAN GOVERNMENT HIGH SCHOOL, METTUPALAYAM
35 SHRI DINESH KUMAR PUNJAB GOVT VICTORIA GIRLS SENIOR SECONDARY SCHOOL PATIALA
36 DR DIVYENDU SEN RAJASTHAN MAHATMA GANDHI GOVERNMENT SCHOOL PACHPAHAR
37 DR VARTIKA GULATI RAJASTHAN GGUPS TUMLI KA BAS CHAKSU JAIPUR
38 SHRI SHIVPRASAD ARVIND TINGARE Sainik Schools SAINIK SCHOOL SATARA, SATARA
39 MS. SUSHMA TAMANG SIKKIM PM SHRI GOVERNMENT SENIOR SECONDARY SCHOOL DIKLING
40 SHRI THANGA RAJ M TAMIL NADU PANCHAYAT UNION PRIMARY SCHOOL PULIYAMPATTI
41 MS. BHAVANI BOMPELLY TELANGANA MPPS GIRLS GANDHARI
42 SHRI RANJAN DEBNATH TRIPURA PM SHRI SABROOM GIRLS HS SCHOOL, SABROOM
43 DR. RENU TRIPATHI UTTAR PRADESH GOVT. BALIKA INTER COLLEGE VIJAY NAGAR GHAZIABAD
44 DR. IFTKHAR KHAN UTTAR PRADESH GOVERNMENT INTER COLLEGE BALLIA
45 MS. SHALINI KUSHWAHA UTTAR PRADESH COMPOSITE SCHOOL RASOOLABAD, KOILAHA
46 SHRI GABAR SINGH UTTARAKHAND GOVT. UPS MUSYAKHAND, MAIRA
47 SHRI PALASH CHOWDHURY WEST BENGAL SRI RAMKRISHNA SARADA VIDYAPITH PRIMARY SCHOOL
48 SHRI SANTANU PATRA WEST BENGAL GOVT. MODEL SCHOOL, NAYAGRAM BLOCK, BARANIGUI


கல்வித்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த இந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.



National Teachers Award 2026: மத்திய அரசு வெளியிட்ட 48 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் – முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் 48 ஆசிரியர்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பிடிஎப் (PDF) கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.