ஊழியர்களுக்கு சம்பளம் இன்று வழங்கப்படும் - அமைச்சர் செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 25, 2023

ஊழியர்களுக்கு சம்பளம் இன்று வழங்கப்படும் - அமைச்சர் செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண் : 1945

நாள்: 25.09.2023

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு சம்பளம் இன்று வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.