செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 2, 2023

செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

தமிழ்நாடு அரசு

பள்ளிக்கல்வி இயக்ககம்


பள்ளிக் கல்வித்துறை அலுவல் சார்ந்த பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.சின்னராசு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாத ஆய்வுக் கூட்டத்தில் தமது மாவட்டத்தை மூன்றாமிடம் பெறச் செய்ததை பாராட்டி மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்படுகிறது.



செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு, மூன்றாமிடம் பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.