UGC NTA - NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 30, 2023

UGC NTA - NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



UGC NTA - NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க தேதி:30.09.2023

கடைசி தேதி: 29.10.2023

யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு விண்ணப்ப அறிவிப்பினை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 29ம் தேதிக்குள் https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.