இன்று 17.08.2023 காலை 9.00 மணி முதல் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்பு - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

இன்று 17.08.2023 காலை 9.00 மணி முதல் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்பு - CEO PROCEEDINGS



முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம், கரூர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 2022 2023 ஆம் ஆண்டுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு 17.08.2023 வியாழன் அன்று காலை 9.00 மணி முதல் கரூர் முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.