தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2023 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 17.08.2023 நடைபெறுதல் - சார்பாக - CEO PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2023 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 17.08.2023 நடைபெறுதல் - சார்பாக - CEO PROCEEDINGS

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2023 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 17.08.2023 நடைபெறுதல் - சார்பாக - திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி / தனியார் நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் இருந்தும் ஆய்வுகள் செய்யும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டு ஆசிரியராக செயல்பட மேற்கண்ட ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு அறிவியல் ஆசிரியர், ஆர்வமுள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வாளர்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம் என்பதை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

(குறிப்பு : மேற்காண் பயிற்சிக்கு வருகை புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது)


அனைவருக்கும் வணக்கம் அனைத்து வகை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இன்று 17-08-2023 மருதர்கேசரி ஜெயின் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும் ஒருநாள் பயிற்சியில் கலந்து கொள்ள அனைத்து பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களை விடுவித்தனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வட்டார கல்வி அலுவலர்கள்

திருப்பத்தூர் வட்டாரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.