"நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதொலைவில் இல்லை." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 20, 2023

"நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதொலைவில் இல்லை." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!



"நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதொலைவில் இல்லை." - முதலமைச்சர் அறிக்கை

புதிய ஆட்சியில் 'நீட்' நிச்சயம் இருக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

2024 தேர்தலில் INDIA கூட்டணி வென்றால் தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது.

புதிய ஆட்சியில் ‘நீட்’ நிச்சயம் இருக்காது என்பதை தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்.

நீட் தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு என்பது சமூக சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.