B.arch படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 13, 2023

B.arch படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

B.arch படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

2023 - 2024ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை கட்டிட கலையியல் படிப்பிற்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலை தமிழ்நாடு தொழிநுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது; விண்ணப்பித்த 2485 மாணவர்களில் 1400 மாணவர்கள் தகுதி; அதில் 30 அரசு பள்ளி மாணவர்கள் ஆவார்கள்

கலந்தாய்வு குறித்த விவரங்களை அறிய மாணவர்கள், TFC centure- ஐ நாளை முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை அணுகலாம் என அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.