தனியார் பள்ளிகள் - மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் / CBSE / ICSE பள்ளிகளுக்கு உண்டான கூட்டம் நடைபெறுதல் - தொடர்பாக - மாவட்டக் கல்வி அலுவலரின் (தனியார் பள்ளிகள்) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 27, 2023

தனியார் பள்ளிகள் - மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் / CBSE / ICSE பள்ளிகளுக்கு உண்டான கூட்டம் நடைபெறுதல் - தொடர்பாக - மாவட்டக் கல்வி அலுவலரின் (தனியார் பள்ளிகள்) செயல்முறைகள்

Private Schools - Conduct of meetings for Matriculation Schools / CBSE / ICSE Schools - Regarding - Proceedings of the District Education Officer (Private Schools)

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலரின் (தனியார் பள்ளிகள்) செயல்முறைகள்

தனியார் பள்ளிகள் - வேலூர் மாவட்டம் -மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் / CBSE / ICSE பள்ளிகளுக்கு உண்டான கூட்டம் நடைபெறுதல் - தொடர்பாக

பார்வை -2ல் காணும் இயக்குநரின் தொலைபேசி செய்திக்கு இணங்க - வேலூர் மாவட்டம். மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளுக்கு கீழ் காணும் விவரப்படி கூட்டம் தேர்வு விவரம் / அங்கீகாரம் சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் / CBSE / ICSE பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ள்ளப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடம் -
Holly cross matric. Hr. Sec. School Sathuvachart Vellore -632009.

நாள் மற்றும் நேரம் -
28.08.2023 அன்று மாலை 02.30 மணிக்கு அனைத்து மெட்ரிக் பள்ளிகள் மற்றும் CBSE / ICSE | பள்ளிகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.