தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி - முதலமைச்சர் செய்தி வெளியீடு எண்: 1761 - நாள்: 27.08.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 27, 2023

தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி - முதலமைச்சர் செய்தி வெளியீடு எண்: 1761 - நாள்: 27.08.2023

தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி - முதலமைச்சர் அறிவிப்பு!!!

தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி - திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வதாக முதலமைச்சர் அறிவிப்பு!!!

செய்தி வெளியீடு எண்: 1761 - நாள்: 27.08.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு

பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி! நமது திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 8% எனும் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளன.

உறுதிசெய்து, இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் நடப்பு விலையில் 2022-23 ஆண்டுக்கான நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP) 14,53,321 கோடி ரூபாயாக உயர்ந்து, 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது. Surpassing the national average growth with resounding pride! Our DravidianModel Government is propelling Tamil Nadu to new heights. Our untiring efforts have ensured a remarkable growth rate of 8% in 2021-22 & 2022-23, cementing our place as the economic powerhouse of INDIA. Our GSDP soared to =14,53,321 crores at constant prices in 2022-23, setting the platform for our journey towards the goal of becoming a $1-trillion economy by 2030!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.