அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் உடற்கல்வி (Physical Education) விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - EMIS இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல்-சார்பு. - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 12, 2023

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் உடற்கல்வி (Physical Education) விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - EMIS இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல்-சார்பு. - CEO Proceedings



Conduct of Voluntary Transfer Consultation for Temporary Part Time Instructors of Physical Education working in Government Schools - Instructed to upload applications on EMIS website - Pro. - CEO Proceedings - திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் உடற்கல்வி (Physical Education) விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - EMIS இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல்-சார்பு. பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில், பகுதி நேர பயிற்றுநர்களுக்கு விருப்பத்திற்கேற்ப இணைய வழியில் ஒளிவு மறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பின்படி பகுதிநேர பயிற்றுநர்களுக்கு உடற்கல்வி (Physical Education) முதலில் பணிநிரவல் கலந்தாய்வும், பின்னர் மாவட்டத்திற்குள்ளும், அதன் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டக் கலந்தாய்வும் 29.08.2023 அன்று முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.