செப்டம்பர் - 2023 நாட்காட்டி - September - 2023 calendar - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 30, 2023

செப்டம்பர் - 2023 நாட்காட்டி - September - 2023 calendar

செப்டம்பர் - 2023 நாட்காட்டி

*-----------------------------*

*01-09-2023 - வெள்ளி - SMC கூட்டம்.*

*05-09-2023 - செவ்வாய் - ஆசிரியர் தினம்.*

*06-09-2023 - புதன் - கிருஷ்ண ஜெயந்தி - அரசு விடுமுறை.*



*18-09-2023 - திங்கள் - விநாயகர் சதுர்த்தி - அரசு விடுமுறை.*
*08-09-2023 - வெள்ளி - உலக எழுத்தறிவு தினம்.*

*14-09-2023 - வியாழன் -1-5 வகுப்பு முதல் பருவத் தேர்வு துவக்கம்*.

*18-09-2023- திங்கள் - சாம உபகர்மா RL*

*18-09-2923 - திங்கள் - 6-10 வகுப்பு முதல் பருவ / காலாண்டுத் தேர்வு துவக்கம்.*

*25-09-2023 -முதல் 27-09-2023 வரை - EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.*(மாற்றம் வரலாம்)

*28-09-2023 - புதன் - முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு விடுமுறை.*

*03-10-2023 - புதன் - பள்ளிகள் திறப்பு - இரண்டாம் பருவம் தொடக்கம்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.