மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்றைய (18.08.2023) நிலவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 17, 2023

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்றைய (18.08.2023) நிலவரம்

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

இன்றைய (18.08.2023) நிலவரம்:

கடைசி வரிசை எண் : 172

பதவி உயர்வு பெற்றோர்: 152

பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 20




18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும் இயக்குனர் அறிவிப்பு

SL.NO-1 TO 300-18.8.2023

SL.NO-301 TO 600-19.8.2023

SL.NO- 601 AND ABOVE- 20.8.2023

இதையும் படிக்க | மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல்

இதையும் படிக்க | பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

18.08.23- 1 முதல் 300 வரிசை உள்ள மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

301 முதல் 600 வரை உள்ள மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

20.08.23 எஞ்சியுள்ள மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

மேற்கண்டவாறு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும்

மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் அறிவிப்பு

18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்

CLICK HERE TO DOWNLOAD கவுன்சிலிங் - இயக்குனர் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.