நிர்வாக காரணங்கள் காரணமாக CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 3, 2023

நிர்வாக காரணங்கள் காரணமாக CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings



நிர்வாக காரணங்கள் காரணமாக CRC- CPD TRAINING வருகின்ற 05-08-2023 அன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் ஒரே நாளில் நடைபெறும்! - SCERT அறிவிப்பு

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் - SCERT Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கென திட்டமிட்டவாறு நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் , அதன் ஒரு பகுதியாக , அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் ( CRC ) ஆகஸ்டு மாதத்திற்கான வட்டார / குறு வள மைய அளவில் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 05.08.2023 அன்றும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 12.08.2023 அன்றும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் , நிருவாக காரணங்களுக்காக . 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இரு வேறு நாட்களுக்குப் பதிலாக , 05.08.2023 அன்று ஒரே நாளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது . CRC - Classes 1 to 5th std on 05.08.2023 - Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.