ஏதோ துணிக்கடையில, செருப்புக்கடையில வேலை பார்க்குற feel - ஆசிரியர்கள் வேதனை!!!
ஏதோ துணிக்கடையில, செருப்புக்கடையில வேலை பார்க்குற feel. Shoulder width, hip size, foot size எல்லாம் measure பண்ணனும். App கேட்குது. கற்பித்தலைத் தவிர மற்ற எல்லாத்தையும் செய்றோம். எங்க போய் முடியப்போகுதே!
ஆசிரியர்கள் வேதனை!!!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.