ஜூலை மாத நட்காட்டி - RL,அரசு விடுமுறை, TPD& CRC TRAINING - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 2, 2023

ஜூலை மாத நட்காட்டி - RL,அரசு விடுமுறை, TPD& CRC TRAINING

Calendar for July - RL, Govt Holiday, TPD& CRTCRAINING - ஜூலை மாத நட்காட்டி - RL,அரசு விடுமுறை, TPD& CRCTRAINING

*ஜூலை மாத நட்காட்டி*

*👉🏼BEO அலுவலக குறைதீர் தாள் 01.07.2023*

*👉🏼RL நாட்கள் - 20.07.2023 வியாழக்கிழமை - ஹிஜிரி வருடப்பிறப்பு*

*👉🏼அரசு விடுமுறை நாட்கள் - 29.07.2023 சனிக்கிழமை மொகரம்*

*👉🏼CRC நாட்கள்*

*1.) 08.07.2023 - 1 முதல் 3 ம் வகுப்பு ஆசிரியர்கள்*

*2.) 15.07.2023 - 4&5 ம் வகுப்பு ஆசிரியர்கள்*

*👉🏼TPD TRAINING*

*1.) 25.07.2023 - 6 - 8 ம் வகுப்பு தமிழ் & ஆங்கில ஆசிரியர்கள்*

*2.) 26.07.2023 - 6 - 8 ம் வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்*

*3.) 27.07.2023 - 6-8 ம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் ஆசிரியர்கள்*

*இம்மாத வேலை நாட்கள் 21*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.