அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 25, 2023

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.06.2023



Teachers Required in Govt Aided School - Last Date to Apply - 30.06.2023 - அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023....paper cutting avail

பு. மூ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி தளவாய்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விருதுநகர் மாவட்டம் ஆசிரியர்கள் தேவை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க்கண்ட பாடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழ் நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..06.07.2023- காலை 10 மணி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் வரலாறு நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..07.07.2023- காலை 10 மணி

CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.