நீட் தேர்வு முடிவு வெளியீடு - தமிழக மாணவர் முதலிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

நீட் தேர்வு முடிவு வெளியீடு - தமிழக மாணவர் முதலிடம்

நீட் தேர்வு முடிவு வெளியீடு

நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு - தமிழக மாணவர் முதலிடம்

நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. தமிழக மாணவர் பிரபஞ்சன், ஆந்திர மாநிலம் வருன் ஆகியோர் 99.99சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர்

#BREAKING | நீட் தேர்வு முடிவு வெளியீடு

இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

தேசிய அளவில் 11.45 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

தமிழக மாணவர்கள் 78 ஆயிரத்து 693 பேர் தேர்வு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.