இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 7, 2023

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கான கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Equal Pay for Equal Work for Secondary Teachers - Meeting for Teachers Union Representatives - Proceedings of the Director of Elementary Education!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" குறித்த கருத்து கேட்பது கூட்டம் வரும் 14.06.2023 அன்று மாலை 3 மணி அளவில் நிதித்துறை செயலாளர் (செலவினம்) பள்ளிகல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையிலான கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது 3 இயக்கங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற இயக்கங்களுக்கு பிறதொரு நாளில் அழைப்பு கொடுக்கப்படும் என கடிதம் வெளியீடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.