CPS ஒழிப்பு இயக்கத்தின் 27.06.2023 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் - சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 26, 2023

CPS ஒழிப்பு இயக்கத்தின் 27.06.2023 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் - சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

CPS ஒழிப்பு இயக்கத்தின் 27.06.2023 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் - சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு! - Contingent leave strike on 27.06.2023 of CPS Abolition Movement - Tamil Nadu Govt orders district administrations to maintain law and order!

Fax Message No.1966/L&O-B/2023-1, Dated:23.06.2023

To

All District Collectors / Commissioners of Police / District Superintendents of Police

It has been brought to the notice of Government that the CPS Abolition Movement has proposed to apply for CL en masse in the State on 27.6.2023, demanding restoration of Old Pension Scheme.

Kindly take all precautionary measures to maintain Law and Order and to avoid any untoward incident. Incidents, if any, may be reported to the Government promptly. CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) மாநில மையம்

• CPS திட்டத்தை மேற்கு வங்காள அரசு இன்றுவரை அமுல்படுத்தவில்லை.

• CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் CPS திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

• தேர்தல் வாக்குறுதிப்படி... விரைவில் ஏழாவது மாநிலமாக கர்நாடகாவில் CPS ரத்து செய்யப்பட உள்ளது.

• திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் : 309ன் படி CPSஐ ரத்து செய்யக்கோரியும்...

• CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும்...

27.06.2023 செவ்வாய் அன்று தற்செயல்விடுப்பு போராட்டம்

CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது. | CPS ரத்து செய்யப்பட்டால் CPS ஒழிப்பு இயக்கம் கலைக்கப்படும். | இந்த இயக்கம் எந்த சங்கத்துடனும் இணைந்தது இல்லை.

CPSல ரத்து செய்து... இளைய தலைமுறையைப் பாதுகாக்க... அனைத்து சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். பழைய ஓய்வூதியத் திட்ட ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

CPS ஒழிப்பு இயக்கம், மாநில மையம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.