மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர விண்ணப்பிக்கலாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 27, 2023

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர விண்ணப்பிக்கலாம்.

M.B.B.S / B.D.S., படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.*

நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (28.06.2023) முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை M.B.B.S., / B.D.S., படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர விண்ணப்பிக்கலாம். -

Apply for Medical and Dental Degree Courses (MBBS & BDS Degree).

அறிவிக்கை

2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (MBBS & BDS Course) படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் 75 ஆராய்ச்சி இயக்ககம் கீழ்ப்பாக்கம், சென்னை – 10

தமிழ்நாடு அரசு மருத்துவம் / பல் மருத்துவ கல்லூரிகள். சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவ கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.

சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவ கல்லூரிகளுக்கான நிர்வாகம் மற்றும் NRI ஒதுக்கீட்டு இடங்கள்.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை

www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு பி.ப வரை

தொடங்கும் நாள் : 28.06.2023, 10.00 மு.ப இணையதள விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் 10.07.2023, 05.00 பி.ப வரை

மருத்துவக் கல்வி மற்றும் பி.ப வரை

ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.