10ம் வகுப்பு கணித பாடம்- சீட்டுக்கட்டு பகுதி நீக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 7, 2023

10ம் வகுப்பு கணித பாடம்- சீட்டுக்கட்டு பகுதி நீக்கம்

10ம் வகுப்பு பாடம் - சீட்டுக்கட்டு நீக்கம்

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு

தொடர்பான விளையாட்டு இடம்பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் நீக்கம்

அந்த பகுதியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கு பதிலாக 2 கேள்விகள் அறிமுகம்; வரும் கல்வியாண்டு முதல் புதிய பாடப்பகுதி அமலுக்கு வருகிறது

10ம் வகுப்பு கணித பாடம்- சீட்டுக்கட்டு பகுதி நீக்கம்

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம்

சீட்டுக்கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.