ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு நிவர்த்தி செய்திட கோரிக்கை - 05.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 5, 2023

ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு நிவர்த்தி செய்திட கோரிக்கை - 05.06.2023

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, இனிய வணக்கங்கள் !

கீழ்காணும் பிரச்சனை ஏராளமான ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால் தாங்கள் இதில் உடனடியாக நேரடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்திட கனிவுடன் வேண்டுகிறோம்.

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 05.06.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.