பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 19, 2023

பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் கவனத்திற்கு



பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் கவனத்திற்கு

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதலும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 - 27 வரையும் விண்ணப்பிக்கலாம்; தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை மே 26ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.