16 மாவட்டங்களின் கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 16, 2023

16 மாவட்டங்களின் கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

16 மாவட்டங்களின் கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

*🔹🔸பல மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

*✍️நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்*

*✍️அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்,*

*✍️கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்*

*✍️புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,*

*✍️நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்*

*✍️காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்,*

*✍️செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்*

*✍️மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்,*

*✍️சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்*

*✍️ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,*

*✍️தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்*

*✍️திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,*

*✍️ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்*

*✍️திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்,*

*✍️நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்*

*✍️கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.