ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்ந்த ஆணை - மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல் - விவரம் தெரிவித்தல்- சார்ந்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 1, 2023

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்ந்த ஆணை - மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல் - விவரம் தெரிவித்தல்- சார்ந்து



பொருள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை 6. ந.க.எண்.25154/அ1/இ2/2021 நாள் 30.12.2021

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - 2021-2022 ஆம் ஆண்டு அறிவிப்புகள் - அரசு/ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/ நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்ந்த ஆணை வெளியிடப்பட்டன - மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல் - விவரம் தெரிவித்தல்- சார்ந்து

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.