அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 11, 2023

அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு!



அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் வணக்கம்* ...

🔥தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் CG CELL ACTIVITIES அனைத்தையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது..

🔥 தினமும் CG CELL உறுப்பினர்கள் வருகை பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும்..

🔥 வருகை புரியம் மாணவர்களுக்கு வழங்கப்படும் Career Guidance விவரங்களை எமிசில் அப்டேட் செய்ய வேண்டும்..

🔥KRPs மூலம் பெறப்பட்ட Tamplete update செய்து வைத்திருக்க வேண்டும்..

🔥 வருகை புரிகின்ற எஸ் எம் சி கருப்பாளர்களுக்கு செயல்முறைகளில் கூறியவாறு விவரங்களை கொடுக்கவும்..

🔥 வருகை புரிகின்ற NSS மாணவர்களுக்கு FOOD AND TA Rs 100/- என்ற வீதம் மாநில திட்ட த்திலிருந்து பெறப்படும் பொழுது பள்ளிகளுக்கு விடுவிக்கப்படும் எனவே வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற்று வைக்க வேண்டும்..

🔥 நமது மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியர்கள் மூலம், வாட்ஸ் அப் குழுவிலோ அல்லது தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து அனைவரும் பயன் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

🔥CG CELL ACTIVITIES சார்ந்த அனைத்து செயல்முறைகளும் பள்ளிகளில் கடைப்பிடித்து அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி வழிகாட்டல் செய்து உயர்கல்விக்கு சேர வழிவகை செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*நன்றி*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.