EMIS promotion - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 11, 2023

EMIS promotion - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!



*EMIS promotion:*

*த. ஆ கவனத்திற்கு.*

🥏1. *Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . (Students menu)*

🥏2. *Terminal class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும். (Terminal class enrollment should be zero.) 5, 8 வகுப்புகளுக்கும் TC generate செய்து மாணவர் எண்ணிக்கை zero (0) இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.*

3 .*6,7,8, வகுப்புகள் மதிப்பெண் பதிவு போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும்*

4. *Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.* Primary 4 to 5 Up primary 7 to 8

5. *Terminal class மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பாமல் promotion பணி தொடங்கக் கூடாது.*

6. *Promotion முடித்த பள்ளிகள் TC யுடன் வரும் மாணவர்களுக்கு எமிஸில் சேர்க்கை செய்யலாம்.*

7. *மேற்கண்ட தகவலை எமிஸ் பணி செய்யும் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து தவறின்றி பணி நடைபெறுவதை உறுதி செய்யவும்.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.