APPLY NOW: 7500+ மத்திய அரசு பணி.. Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 5, 2023

APPLY NOW: 7500+ மத்திய அரசு பணி.. Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை..!



மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 7500 க்கும் மேற்பட்ட குரூப் மற்றும் C பணியிடங்களை நிரப்ப SSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 18 முதல் 30 வரை

சம்பளம்: ரூ.25,500 - ரூ.1,51,100

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகி நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.