பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு - Promoted Masters teachers can no longer be promoted/transferred as Headmasters of High Schools – Madras High Court action verdict
HS HM Promotion Case Judgement:

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வில் சென்றவர்களுக்கு வழங்கப்படக் கூடாது...

சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.