எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 18, 2023

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்

எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - Numeracy - Let's Celebrate Learning - Invitation

எழுத்து, வாசிப்பு மற்றும் எண்ணறிவை செயல்வழியாக் கற்றல்!

16 இலட்சம் | மாணவர்களின் அடிப்படைக் கற்றலை வலுப்படுத்தும் திட்டம்!

1-3முதல்ஆம் வகுப்புகளில்நிலை அடிப்படையிலான கற்பித்தல்!

பயமில்லாமல் [ திறமைகளை | வெளிப்படுத்தும் திட்டம்!

அசத்தலான என் மேடை என் பேச்சு. திட்டம்

எண்ணையும் எழுத்தையும் ஆடிப்பாடிக் கற்கும் திட்டம்

இத்தகு சிறப்புகள் கொண்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தை நாம் கொண்டாட வேண்டாமா?

* அனைத்து பெற்றோர்கள் வருகை புரிந்து கற்றலைக் கொண்டாடுவோம் என அன்புடன் அழைக்கும்

தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் SMCஉறுப்பினர்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.