முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வு பட்டியல் - 2007-2008ஆம் ஆண்டு வரை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 16, 2023

முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வு பட்டியல் - 2007-2008ஆம் ஆண்டு வரை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வு பட்டியல் - 2007-2008ஆம் ஆண்டு வரை நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் அனுப்ப கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.2089 / அ 2 / 2023, நாள். .03.2022

பொருள் . பள்ளிக் கல்வி- மேல் நிலைக் கல்விப்பணி-அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் வரலாறு பாடத்திற்கு 2007-2008 ஆம்ஆண்டு வரைநியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்தல்- பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளிதுணை ஆய்வர்கள்-விவரங்கள் கோருதல்-தொடர்பாக.

பார்வை .தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி), சென்னை-6, அவர்களின் செயல்முறைகள்.ந.க.எண்.13006/டபிள்யு2/இ1/2023,நாள்.14.03.2023

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணிநிலையிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து வரலாறு பாடத்திற்கு 2007-2008ம் ஆண்டு வரை நியமனம் பெற்றவர்கள் சார்பாக மட்டும் கருத்துருக்கள் தயார் செய்யுது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.