SSLC அரசுபொதுத்தேர்வுகள்- ஏப்ரல்-2023 - முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழிதட அலுவலர்கள் நியமனம்- சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

SSLC அரசுபொதுத்தேர்வுகள்- ஏப்ரல்-2023 - முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழிதட அலுவலர்கள் நியமனம்- சார்பு

பழனி மாவட்டக்கல்வி அலுவலரின் (இடைநிலை)செயல்முறைகள் நாள்: 23-02-2023

SSLC அரசுபொதுத்தேர்வுகள்- ஏப்ரல்-2023 - பழனி கல்வி மாவட்டம் - முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழிதட அலுவலர்கள் நியமனம்- சார்பு

ஏப்ரல்-2023ல் நடைபெறும் SSLC அரசு பொதுத் தேர்விற்காக திண்டுக்கல் மாவட்டம் பழனி கல்வி மாவட்டத்தில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழிதட அலுவலர்கள் நியமனம் செய்யும் பொருட்டு அரசு உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

தேர்வுப் பணியில் விலக்கு தேவைப்படின் உரிய மருத்துவச் சான்றுடன் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்திற்கு 27-02-2023க்குள் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.