நாளை (04.02.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

நாளை (04.02.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO Proceedings

நாளை (04.02.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO Proceedings - Tomorrow (04.02.2023) is a working day for all types of schools - CEO Proceedings

பள்ளிக்கல்வி - விழுப்புரம் மாவட்டம் - 04.022023 அன்று அனைத்து வகை பள்ளிகளும் பணி நாளாக செயல்பட வேண்டும் - ஆணையிடல் தொடர்பாக. விழுப்புரம், முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்:03.02.2023.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.