தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 21.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 21, 2023

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 21.02.2023

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 21.02.2023 Proceedings of the Director of Schools, Tamil Nadu Matriculation - Dated: 21.02.2023

மெட்ரிகுலேசன் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள். 2011 சட்டப்பிரிவு 12(1) (சி) - 25% இடஒதுக்கீடு அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயின்று வரும் குழந்தைகளுக்கு - 2021 - 2022 கல்வியாண்டிற்கான கேட்புத் தொகை ஈடுசெய்ய வங்கிக் கணக்கு விவரங்கள் அனுப்பி வைத்தல் - EMIS இணையதளத்தில் சரிபார்த்து மீள அனுப்ப கோருதல் - சார்பு.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.